பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 8 Jan 2022 6:50 PM GMT (Updated: 2022-01-09T00:20:49+05:30)

பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆலங்குளம்
ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தராஜ பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகோபாலபெருமாள் கோவில், எதிர்கோட்டை வேணுகோபால பெருமாள் கோவில், புலிப்பாரைபட்டி வரதராஜபெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் மார்கழி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், தயிர், நெய், இளநீர், சந்தனம் உள்பட 18 திரவியங்கள் அடங்கிய அபிஷேக பூஜை நடைபெற்றது. சமூக இடைவெளிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story