போற்றி அலங்காரம்


போற்றி அலங்காரம்
x
தினத்தந்தி 8 Jan 2022 7:17 PM GMT (Updated: 2022-01-09T00:47:08+05:30)

போற்றி அலங்காரம்

மார்கழி மாத பாவை நோன்பின் 24-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் “ அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப குன்று குடையா எடுத்த குமரன் நின் கையில் வேல் போற்றி அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

Next Story