வீட்டில் பதுங்கி இருந்த மரநாய் பிடிபட்டது
தினத்தந்தி 11 Jan 2022 1:29 AM IST (Updated: 11 Jan 2022 1:29 AM IST)
Text Sizeவீட்டில் பதுங்கி இருந்த மரநாய் பிடிபட்டது
கன்னியாகுமரி,
கொட்டாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது வீட்டின் மாடியில் ஒரு மரநாய் 4 குட்டிகளுடன் பதுங்கி இருந்தது. இதுகுறித்து அவர் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனக்காப்பாளர் பிரபாகர், அர்ஜூனன், வேட்டைத் தடுப்பு காவலர் பிரவின் ஆகியோர் விரைந்து சென்று மரநாய் மற்றும் 4 குட்டிகளை பிடித்து உதயகிரிகோட்டை வனஉயிரியல் பூங்காவில் கொண்டு விட்டனர். கடந்த மாதம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரநாய் ஒன்று பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire