330 பேருக்கு கொரோனா


330 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 1:55 AM IST (Updated: 11 Jan 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மேலும் 330 பேருக்கு கொரோனா

மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா கண்காணிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 36 பேர் குணம் அடைந்து நேற்று வீட்டிற்கு சென்றனர். மதுரையில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,277 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

Next Story