மாவட்ட செய்திகள்

சங்கராபுரம் அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை + "||" + Near Sankarapuram Poisoned woman commits suicide

சங்கராபுரம் அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை

சங்கராபுரம் அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
சங்கராபுரம் அருகே விஷம்குடித்து பெண் தற்கொலை
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி அன்பரசி(வயது 40). சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்த இவரை உறவினர்கள் மீ்ட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அன்பரசி பரிதாபமாக இறந்தார். வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆய்வக உதவியாளர் தற்கொலை
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.
2. வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை
3. பண்ருட்டி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
4. நர்சிங் மாணவி தற்கொலை
நர்சிங் மாணவி தற்கொலை
5. காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
பணகுடி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.