ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jan 2022 10:51 PM IST (Updated: 12 Jan 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் நோய் பரவல் 4.6 சதவீதமாக இருந்தது. நேற்று 7 சதவீதமாக உயர்ந்தது.

Next Story