மாவட்ட செய்திகள்

சாவிலும் இணை பிரியாத தம்பதிகணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு + "||" + Dead couple Wife also dies in shock of husbands death

சாவிலும் இணை பிரியாத தம்பதிகணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

சாவிலும் இணை பிரியாத தம்பதிகணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 55). விவசாயியான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். 

கணவர் இறந்த செய்தியை கேட்ட பால்ராஜின் மனைவி சென்னம்மாள்(50) என்பவரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கி விழுந்து  இறந்தார். கணவர் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் ஓடியந்தல் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை கன்றுக்குட்டி
மர்மமான முறையில் காட்டெருமை கன்றுக்குட்டி இறந்து கிடந்தது.
2. வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீரென இறந்தார்.
3. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சாவு
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் இறந்தார்.
4. குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
5. தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 4 வயது சிறுவன் பலி
திருச்சுழி அருேக தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் பலியானார்.