மாவட்ட செய்திகள்

கார்மோதி துப்புரவு பணியாளர் பலி + "||" + Cleaner

கார்மோதி துப்புரவு பணியாளர் பலி

கார்மோதி துப்புரவு பணியாளர் பலி
சிறுகனூர் அருகே கார்மோதி துப்புரவு பணியாளர் பலியானார்.
சமயபுரம், ஜன.13-
சிறுகனூர் அருகே கார்மோதி துப்புரவு பணியாளர் பலியானார்.
துப்புரவு பணியாளர்
சிறுகனூர் அருகே உள்ள கொணலை ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிக்குமார் (வயது48).இவர் கொணலை ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று, இவர் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த கார் மோதியதில்படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்
காரியாபட்டி யூனியனில் உள்ள பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.