கடைக்குள் புகுந்த லாரி


கடைக்குள் புகுந்த லாரி
x
தினத்தந்தி 13 Jan 2022 2:00 AM IST (Updated: 13 Jan 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

கடைக்குள் புகுந்த லாரி

மதுரை 
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி சாலையில் மணல் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி திடீரென நிலைதடுமாறி அங்குள்ள சாலையோர மளிகை கடைக்குள் புகுந்தது. அப்போது.  கடைக்கு அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

Next Story