மாவட்ட செய்திகள்

விழாக்கள் நடத்த தடை + "||" + Prohibition on holding ceremonies

விழாக்கள் நடத்த தடை

விழாக்கள் நடத்த தடை
விழாக்கள் நடத்த தடை
வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கூறியதாவது
 கொரோனா மற்றும் ஒமைக்கிரான் நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசால் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் காங்கேயம்  உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு 30    2 காவல் சட்டம் செயல்முறை ஆணை நடைமுறையில் இருப்பதாலும் இன்றுவெள்ளிக்கிழமை  முதல்  18 ந்தேதி வரை தைப்பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி நடத்தும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.