மாவட்ட செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புகட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது போல் இந்த ஆண்டும் வழங்க வேண்டும். மழை காலங்களில் வேலை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
2. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சி.ஐ.டி.யு. ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் பாஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்