மாவட்ட செய்திகள்

மேலும் 293 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 293 பேருக்கு கொரோனா

மேலும் 293 பேருக்கு கொரோனா
மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர், 
மாவட்டத்தில் நேற்று மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 46 ஆயிரத்து 150 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,396 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் புதிதாக 538 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் புதிதாக 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ேமலும் கேரளாவில் இருந்து வந்த 4 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
2. கரூரில் 69 பேருக்கு கொரோனா
கரூரில் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
4. 102 பேருக்கு கொரோனா; வாலிபருக்கு ஒமைக்ரான்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் உரிய சிகிச்சைக்குபின் வீடு திரும்பியுள்ளார். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
5. கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு
கொரோனா பாதிப்பால் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.