மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு + "||" + theft

வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், 
விருதுநகர் கே. ஆர். கார்டன் பகுதியில் வசிப்பவர் விஜயராஜன் (வயது 64). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர் கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக் கப்பட்டு இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகை திருடு போயிருந்தது. இது பற்றி இவர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. திருவெண்ணெய்நல்லூர் அருகே அடுத்தடுத்து சம்பவம்: 2 தொழிலாளிகள் வீட்டில் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 தொழிலாளிகள் வீட்டில் திருடு போனது.
2. 2 வீடுகளின் தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
2 வீடுகளின் தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
3. வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
4. 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
3 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
5. மோட்டார் சைக்கிளை திருடி விற்ற வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளை திருடி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.