134 பேருக்கு கொரோனா


134 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 5:30 PM GMT (Updated: 13 Jan 2022 5:30 PM GMT)

தேனி மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தேனி: 

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவல் வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இன்று  ஒரே நாளில் மாவட்டத்தில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 98 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story