மாவட்ட செய்திகள்

59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona

59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 349 பேர் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் குணமடைந்த 29 பேர் வீடு திரும்பினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கரூரில் 209 பேருக்கு கொரோனா
கரூரில் 209 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. வ.உ.சி. கொள்ளு பேத்திக்கு கொரோனா
வ.உ.சி. கொள்ளு பேத்தி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. மேலும் 499 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.
மாவட்டத்தில் புதிதாக 684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதில் முதியவர் ஒருவர் இறந்தார்.