மாவட்ட செய்திகள்

பிரகதீஸ்வரர் கோவிலை மறைத்த பனிமூட்டம் + "||" + The fog that covered the Brihadeeswarar temple

பிரகதீஸ்வரர் கோவிலை மறைத்த பனிமூட்டம்

பிரகதீஸ்வரர் கோவிலை மறைத்த பனிமூட்டம்
பிரகதீஸ்வரர் கோவிலை பனிமூட்டம் மறைத்தது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டிைய அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த பகுதியில் நேற்று அதிகாலை அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் பனிமூட்டத்தின் பின்புலத்தில் இருந்த பிரகதீஸ்வரர் கோவில் திரை மறைவில் இருந்தது போன்று பக்தர்களுக்கு காட்சி அளித்தது. பின்னர் பனிமூட்டம் விலகி கோவில் தெளிவாக தெரிந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை திறப்பு- குறைவான பக்தர்களே சாமி தரிசனம்
பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் குறைவான பக்தர்களே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
2. 14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்
சென்னை வடபழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் எளிமையாக நடந்தது. நிகழ்ச்சியை கோவிலின் வெளியே இருந்தும், குடியிருப்புகளின் மாடிகளில் இருந்தும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
3. உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?
திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
4. வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினார்கள்.
5. கோவில் கும்பாபிஷேகம்
மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.