மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு + "||" + Sexual harassment

சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர், 
கரூரை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு ராஜேஸ்வரி (38) மற்றும் சந்துரு (23) ஆம்பித் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம்  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
2. சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 முறை கத்தியால் குத்திய நபர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை 13 வினாடிகளில் எட்டு முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
3. பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின.
4. மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் அதிரடி கைது
திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
5. சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியா் கைது
சேத்தியாத்தோப்பு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசாா் கைது செய்தனா்.