மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 901 பேர் பாதிப்பு + "||" + In Tiruvallur district, 901 people were affected by the corona infection in a single day

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 901 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 901 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 641 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,873 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 931 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
5. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.