மாவட்ட செய்திகள்

பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு + "||" + For the convenience of passengers: Corona Vaccination Center opens at Chennai Airport

பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு

பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு
பயணிகள் வசதிக்காக: சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மையம் திறப்பு.
ஆலந்தூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக பொது சுகாதாரத்துறை சென்னை விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வகையில் தடுப்பூசி மையத்தை அமைத்தது. இந்த தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார். இதில் விமான நிலைய பொது மேலாளர்கள் எஸ்.எஸ்.ராஜூ, ராஜ்குமார், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. திருமலையில் 2-வது மலைப்பாதை திறப்பு
நிலச்சரிவு சீரமைக்கப்பட்டு திருமலையில் 2-வது மலைப்பாதை திறக்கப்பட்டது.
2. ‘தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும்’ பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு
தமிழ்நாட்டை போன்று இந்திய அளவில் பாடம் புகட்ட வேண்டும் என்று தா.பாண்டியன் உருவப்பட திறப்பு விழாவில் பா.ஜ.க.வை மறைமுகமாக மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.
3. வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
4. புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு!
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
5. தமிழகத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் 5-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.