மாவட்ட செய்திகள்

துணை தாசில்தார்களுக்கு கொரோனா + "||" + deputy tasidar affect in corona

துணை தாசில்தார்களுக்கு கொரோனா

துணை தாசில்தார்களுக்கு கொரோனா
துணை தாசில்தார்களுக்கு கொரோனா
திருப்பூர் மாநகர பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ், மண்டல துணை தாசில்தார் அருள்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.