முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Jan 2022 7:19 PM GMT (Updated: 2022-01-18T00:49:27+05:30)

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 198 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறி முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறி பொது இடங்களில் முககவசம் அணியாத 198 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story