- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
61 குழந்தைகளுக்கு நிதி உதவி

x
தினத்தந்தி 19 Jan 2022 7:31 PM GMT


அரியலூர் மாவட்டத்தில் 61 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், தாய்-தந்தை மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 61 குழந்தைகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாநில அரசின் முழு பங்களிப்புடன் ரூ.2 ஆயிரம் வீதம் கடந்த அக்டோபர், நவம்பர் 2 மாதங்களுக்கு ரூ.2.44 லட்சம் உதவி தொகையினை வழங்கினார். இந்த உதவித் தொகை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன் பெறும். இதனை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire