2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி


2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி
x
தினத்தந்தி 20 Jan 2022 8:41 PM GMT (Updated: 2022-01-21T02:11:13+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடந்த 3-வது தவணை கொரோனா தடுப்பூசி முகாமில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகுதியுள்ள 2,060 பேருக்கு 3-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story