ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2022 8:15 PM GMT (Updated: 2022-01-22T01:45:09+05:30)

விருதுநகரில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக மாவட்ட செயலாளர் பூவைஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இ்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story