மாவட்ட செய்திகள்

திருடிய 3 பேர் கைது + "||" + arrest

திருடிய 3 பேர் கைது

திருடிய 3 பேர் கைது
அரசு ஐ.டி.ஐ.யில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமக்குடி, 
பரமக்குடியில் அரசு ஐ.டி.ஐ. உள்ளது. இங்குள்ள மர பெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது (வயது46), அல்லிராஜா (46), தினைக்குளம் சேம்பரில் வேலை பார்க்கும் பாண்டி முருகன் (33) ஆகிய 3 பேரும் வந்து மினி லாரியில் ஏற்றி திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து அரசு ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியிடம் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. தமிழகத்தை கலக்கிய கொள்ளையன் கூட்டாளியுடன் கைது
மதுரை அருகே நடந்த 77 பவுன் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது
இந்து தேசிய கட்சியினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்
5. மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு: மேலும் ஒருவர் கைது
மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது.