கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்


கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
x

கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் மணிக்கூண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சரவண பெருமாள் (வயது 31) என்பதும், அவர் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story