ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2022 10:45 PM GMT (Updated: 2022-01-31T04:15:23+05:30)

ரேஷன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்

ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூரில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை மறித்து சோதனையிட்டனர். அதில் 2.5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது ெதரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த முத்தழகன், மகேஸ்வரன், ஜெகவீரபாண்டியன், சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story