திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
தினத்தந்தி 5 Feb 2022 11:11 PM IST (Updated: 5 Feb 2022 11:11 PM IST)
Text Sizeவிளாப்பாக்கம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மொத்தம் 46 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.
இன்று மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டது.
இதில், 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விஜயா என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire