தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு


தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Feb 2022 11:14 PM IST (Updated: 5 Feb 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு

ஆற்காடு

ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள், மேல்விஷாரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் ஆற்காடு நகராட்சி, மேல்விஷாரம் நகராட்சி, திமிரி பேரூராட்சி, கலவை பேரூராட்சி, விளாப்பாக்கம் பேரூராட்சிகளில் வேட்பு மனு பரிசீலனை செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர் வளர்மதி மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story