தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை


தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 6 Feb 2022 12:17 AM IST (Updated: 6 Feb 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குடவாசல்:
குடவாசல் பேரூராட்சி வார்டுகள் உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குடவாசல்- நன்னிலம் சாலையில் வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், மன்னார்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் தேர்தலில் பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுப்பினர்.

Next Story