உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Feb 2022 3:05 AM IST (Updated: 6 Feb 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்:
அரியலூரில் திருச்சி சாலையில் அதிகாரி கணேசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது செந்துறையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரை ஓட்டி வந்த ராஜேந்திரனிடம் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அரியலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Next Story