சுகாதார சீர்கேடு


சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 6 Feb 2022 3:57 PM IST (Updated: 6 Feb 2022 4:08 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடு 

திருப்பூர் ராயபுரம் சூசையாபுரம் 5 வது வீதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் நீண்ட நாட்களாக  தேங்கி நிற்பதால் துர்நாத்தம் வீசிவதோடு, கொசுவும் அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.  எனவே கழிவு நீ்ர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story