தர்மபுரி மாவட்டத்தில் 71 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில்  71 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Feb 2022 10:07 PM IST (Updated: 6 Feb 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவா்கள் ஆஸ்பத்திாிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 263 பேர் நேற்று குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 35,780 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story