தூத்துக்குடியில் மேலும் 41 பேருக்கு கொரோனா


தூத்துக்குடியில் மேலும் 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Feb 2022 11:37 PM IST (Updated: 6 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறநை்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 236 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story