நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் விவரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை கண் காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள வட்டார பார்வையாளர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்கள் விவரம் வருமாறு:- மதுரை மாநகராட்சி மண்டலம்-1 நடராஜன்-9486398234, மண்டலம்-2 கோட்டூர்சாமி-7338801263, மண்டலம்-3 ஜஸ்டின் ஜெயபால்-9445477840, மண்டலம்-4 முருகேசன்-9445000335.
நகராட்சிகள்:- மேலூர் விஜயா-6383622595, உசிலம்பட்டி ரவிச்சந்திரன்-9965349922, திருமங்கலம் பாஷ்யம்-9597065929, பேரூராட்சி:- பாலமேடு முருகேசுவரி-9942085710, அலங்காநல்லூர் வரலெட்சுமி-9486321558, வாடிப்பட்டி செல்லதுரை-7402607923, தே.கல்லுப்பட்டி வீராச்சாமி- 7904294495, பேரையூர் காந்திராஜா-7402607927, எழுமலை சுப்ரமணியன்-7402607929, அ.வெள்ளாளப்பட்டி விசாலி- 7402607928,சோழவந்தான் உமாமகேசுவரி-9443191031, பரவை- துரைராஜ்-7402607925.
Related Tags :
Next Story