சிறுமியை கர்ப்பமாக்கிய வெல்டிங் பட்டறை ஊழியர் மீது போக்சோ வழக்கு
தினத்தந்தி 7 Feb 2022 3:03 AM IST (Updated: 7 Feb 2022 3:03 AM IST)
Text Sizeசிறுமியை கர்ப்பமாக்கிய வெல்டிங் பட்டறை ஊழியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் விக்னேஷ். வெல்டிங் பட்டறை ஊழியரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அச்சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire