ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2022 2:42 AM IST (Updated: 9 Feb 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மதுரை
நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்து மதுரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story