8 ஆயிரம் மதுபாட்டில்கள் தீயிட்டு அழிப்பு


8 ஆயிரம் மதுபாட்டில்கள் தீயிட்டு அழிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 2:17 PM IST (Updated: 10 Feb 2022 4:23 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மது கடத்தலுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  மது கடத்தல் மற்றும் திருட்டுதனமாக விற்கப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இப்படி பறிமுதல் செய்யபட்ட மது பாட்டில்கள் போலீஸ் தேங்கி கிடந்து உள்ளது. இந்த மது பாட்டில்களை அழிப்பதற்கா அனுமதியை கிடைத்தது. 

அதனை தொடர்ந்து சுமார் 8 ஆயிரம் மது பாட்டில்களை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

Next Story