கருட வாகனத்தில் பெருமாள்


கருட வாகனத்தில் பெருமாள்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:36 AM IST (Updated: 11 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோஷ்டியூரில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி 4-வது நாளான நேற்று கருட வாகனத்தில் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.


Next Story