வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம்


வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம்
x
தினத்தந்தி 11 Feb 2022 9:41 PM IST (Updated: 11 Feb 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் நடந்து வருகிறது

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 58- வது வார்டு பகுதியில் சத்துணவு பணியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை கொண்டு வீடு வீடாகப் பூத் சிலிப் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது, இதனை சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்று பரிசோதனை செய்து அந்தந்த வீட்டில் இருக்கின்றர்களுக்கு பூத் சிலிப்களை நேரில் வழங்கி வருகின்றனர்.

Next Story