தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Feb 2022 9:58 PM IST (Updated: 12 Feb 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று தேனி மாவட்டத்தில் 335 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


Next Story