வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2022 2:09 AM IST (Updated: 13 Feb 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேட்டை:
நெல்லை பழையபேட்டை அந்தோணியார் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மகன் சின்னதுரை (வயது 23). இவரது தாயார் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போனார். இதனால் மனம் உடைந்த சின்னதுரை யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





youth Suicide by hanging

Next Story