காதலர் தினத்துக்காக ரோஜாக்கள்


காதலர் தினத்துக்காக ரோஜாக்கள்
x
தினத்தந்தி 14 Feb 2022 1:46 AM IST (Updated: 14 Feb 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் காதலர் தினத்தைெயாட்டி ரோஜாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விதவித ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


Next Story