புதிதாக 12 பேருக்கு கொரோனா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 Feb 2022 11:37 PM IST (Updated: 15 Feb 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்த நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 318 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story