கண்ணமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்


கண்ணமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Feb 2022 11:58 PM IST (Updated: 15 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

கண்ணமங்கலம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 

அப்போது பேண்டு வாத்தியம் இசை முழங்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர்.

Next Story