குழந்தை அய்யனார் கோவில் குடமுழுக்கு
தினத்தந்தி 16 Feb 2022 9:53 PM IST (Updated: 16 Feb 2022 9:53 PM IST)
Text Sizeகுழந்தை அய்யனார் கோவில் குடமுழுக்கு
சிக்கல்:-
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வலிவலம் வடக்கு தெருவில் குழந்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. 4-ம் கால யாகசாலை பூஜை, கோமாதா பூஜை நடந்தது. இதன் முடிவில் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire