மகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தினத்தந்தி 16 Feb 2022 11:55 PM IST (Updated: 16 Feb 2022 11:55 PM IST)
Text Sizeமகா மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருமக்கோட்டை;
திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைத்து சுமங்கலி பெண்களுக்கும் பூஜை பொருட்கள் அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire