வீட்டு மேஜையில் இருந்த 18 பவுன் நகை மாயம்


வீட்டு மேஜையில் இருந்த 18 பவுன் நகை மாயம்
x
தினத்தந்தி 18 Feb 2022 1:34 AM IST (Updated: 18 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு மேஜையில் இருந்த 18 பவுன் நகை மாயம்

விருதுநகர்
விருதுநகர் குப்பையாதேவர் சந்தில் வசிப்பவர் பழனிசெல்வம்(வயது 42). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர் இரவில் தூங்கப்போகும் போது கழுத்து வலி காரணமாக 18 பவுன் நகையை கழற்றி வீட்டு மேஜையில் வைத்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதுபற்றி பழனிசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story