வாடகை செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல்
தினத்தந்தி 18 Feb 2022 10:16 PM IST
Text Sizeவாடகை செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல்
ஊட்டி
குன்னூர் வி.பி.தெரு பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் வாடகை செலுத்தவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire