3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:04 AM IST (Updated: 19 Feb 2022 1:04 AM IST)
t-max-icont-min-icon

3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

புதுக்கோட்டை
புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விஜயகுமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 260 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story